தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை
நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், 50 நடுநிலைப் பள்ளிகள்
,உயர்நிலைப் பள்ளிட்களாக தரம் உயர்த்தப்படன. அப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்."புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment