புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த
அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர்
மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள்
2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய
சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில்
அறிவிக்கப்படும் என்றார்.
FM: Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission; Recommendations are Likely to be implemented with effect from 1st January, 2016
FM: Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission; Recommendations are Likely to be implemented with effect from 1st January, 2016
The Finance Minister Shri P.Chidambaram in a statement said
here today that the Prime Minister has approved the constitution of the Seventh
Central Pay
Commission.
The
fourth, fifth and sixth Central Pay Commissions’ recommendations were
implemented as follows:
4th CPC
1.1.1986
5th CPC
1.1.1996
6th CPC
1.1.2006
The
average time taken by a Pay Commission to submit its recommendations has been
about two years. Accordingly, allowing
about two years for the 7th CPC to submit its report, the recommendations are
likely to be implemented with effect from 1.1.2016.
The names
of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the
7th Pay Commission will be finalised and announced shortly after consultation
with major stakeholders.
*****
Source : PIB (Release ID :99644)
No comments:
Post a Comment