நாளை (18.09.2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் விசாரணைக்கு
வருகிறது..அரசு தரப்பு வாதமும் நாளை வருவதால்
விசாரணை சூடு பிடித்து முடிவு
எட்டும்.இதனால் பதவியுயர்வுக்காக காத்திருப்போர் பெரும் மகிழ்ச்சி
அடைவர்.பெரும்பாலும் நாளை விசராணை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்-திரு -கலையரசன் -நாகபட்டினம்
No comments:
Post a Comment