இன்று - இரட்டைப்பட்டம் விசாரணை,வழக்கு வரிசை எண் - 34 .இன்று வழக்கு
விசாரணை முற்பகல் / பிற்பகலில் கண்டிப்பாக வரும். மேலும் மூன்று
வருட
வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை இன்று (19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.இன்று இரட்டைப்பட்டம்
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.
வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை இன்று (19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.இன்று இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.
நன்றி-திரு.கலையரசன்
No comments:
Post a Comment