scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

August 15, 2013

அரசு பள்ளிகளில் 67 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் அபாரம்.

அரசு பள்ளிகளில் 67 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் அபாரம்.

நம் இந்தியத் திருநாட்டின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுதந்திர தினமானது வெறும் தேசியக் கொடியேற்றத்துடன் நின்றுவிடாமல் மாணவச் செல்வங்களின் கண்கவர் கலைநிகச்சிகள்,அறிவியல் கண்காட்சிகள்,மரம் நடுவிழா,விளையாட்டுப் போட்டிகள்,உள்ளூர் பிரமுகர்களின் சொற்பொழிவு என நீண்ட பட்டியலோடு கொண்டாடப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் தேசப்பற்றோடு தங்கள் பள்ளிகளில் சுதந்திரதின நிகழ்வுகளை செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அரசு பள்ளிகளில் கொண்டாடப்பட்ட 67 ஆவது சுதந்திரதினத்தின் ஒரு சில புகைப்படங்கள்....
அரசு பள்ளி ஆசிரியர்களால் முடியாதது எதுவுமில்லை....





















No comments:

Post a Comment