்
விழுப்புரம் மாவட்டத்தில் 35 சத்துணவு அமைப்பாளர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 2,373 அங்கன்வாடி, மற்றும் பள்ளிகளில்ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்று இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மீதும், குறைந்த அளவு உணவு வழங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சம்பத் அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
August 13, 2013
்35 சத்துணவு ஊழியர்கள் தற்காலிகபணிநீக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment