பள்ளி டிசியுடன் சேர்த்து மாணவரின் திரள் பதிவேடு வழங்காத தலைமைஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.
பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் கற்றல் குறைபாடு உள்ளவர்கள்கண்டறியப்பட உள்ளனர். இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மதிப்பீடு தேர்வு நடக்க உள்ளது. தவிர கடந்தவகுப்புகளில் மாணவர்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதற்காக 2 மற்றும் 6ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் திறள் பதிவேட்டை எஸ்எஸ்ஏ அலுவலகம் கேட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளின் திரள் பதிவேடு மட்டுமே எஸ்எஸ்ஏ அலுவலகங்களுக்குஅனுப்பப்பட்டுள்
No comments:
Post a Comment