scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

March 31, 2014

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

இதை விட விளக்கமாக சொல்ல முடியாது. பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

February 14, 2014

எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர்
வைத்துக் கொண்டாடுகிறோம்.

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு /
இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா.

நன்றி
தேவராஜன் , தஞ்சாவூர் .

February 11, 2014

SECTION 87A வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே கருவூல அலுவலர் வழிகாட்டு நெறிமுறையில் தகவல்

தனிநபரின் மொத்த வருமானத்தை 5 லட்சத்துக்குள் என கருதாது வரிக்குட்பட்ட வருமானத்தை கணக்கில் கொண்டு  அது 5 லட்சத்துக்குள்  இருந்தால் ரூ-2000/- கழிவு பெறலாம்.என திருவண்ணாமலை சார் கருவூல அலுவலர்அதன் வரையறுக்குட்பட்ட அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


January 23, 2014

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்


நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில்
விளம்பரங்கள்இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்கு கொடுக்கிறார்கள்.  கீழே உள்ள லின்க்கை பார்க்க 


GotFreeFax                                      FaxZero
                                    http://faxzero.com/                      http://www.gotfreefax.com/

January 22, 2014

கண் தானம் பற்றி பொதுவான தகவல்கள்



கண் கொடை அல்லது கண் தானம் என்பது ஒருவர் இறப்புக்குப் பின்பு அவருடைய கண்களைத் தானமாக அளிப்பதாகும். தானமாகப் பெறப்பட்ட கண்கள் சோதனைகளுக்குப் பின்பு அதற்கான பாதுகாப்புகளுடன் வைக்கப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கண் வங்கிகள் செயல்படுகின்றன.

January 20, 2014

The Mobile Route to Link Aadhaar Number for Direct Benefits Transfer – LPG Subsidy


Aadhaar linkage to obtain LPG subsidy through ‘Direct Benefits Transfer’ involves two steps (Aadhaar seeding) which needs to be done separately:

  1. Aadhaar number must be linked to your Consumer ID at the oil company’s end
  2. Aadhaar number must be linked to your bank account
While majority of Indian consumers had to visit their gas distributors multiple times as the linking was not done (mainly because of distributors/banks) on time or they were not able to obtain the status, there is a little publicized way of completing both the above steps online (web or SMS/USSD)

Aadhaar Seeding

This can be done online through the by sending SMS or through IVR.
For SMS you can choose to use the number 51969 or use company specific numbers.

January 18, 2014

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? அறிவோமா ?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால்

அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும்.

காவல்துறை பதவியும் குறியீடுகளும்

Anto Raja's photo.

January 17, 2014

மாற்றுத்திறனாளிகள் இருசக்கரவாகனம் வாங்குவது எப்படி?

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினாலும், அதை அவர்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி பல முட்டுக்கட்டைகள் உள்ளன. அதில் முக்கியமானது, மோட்டார் சைக்கிள் வாங்குவது. மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது. ஆனால், அந்த வாகனம் ‘அராய்’ (Automotive Research Association of India)நிறுவனத்தால் சான்றிதழ்பெற்ற பணிம¬னையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பெற முடியும்.

January 16, 2014

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால்
பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

January 09, 2014

Private Schools Fee Determination Committee - Fee Fixed for the year 2013-2016 (Revised Fee)

District wise Particulars (Phase III)  - Revised fee
District
AriyalurFixation
ChennaiFixation
CoimbatoreFixation
CuddaloreFixation
DharmapuriFixation
DindigulFixation
ErodeFixation
KancheepuramFixation
KanyakumariFixation
KrishnagiriFixation
MaduraiFixation
NagapattinamFixation
NamakkalFixation
PerambalurFixation
PudukkottaiFixation
RamanathapuramFixation
SalemFixation
SivagangaiFixation
ThanjavurFixation
The NilgirisFixation
TheniFixation
ThiruvallurFixation
ThiruvarurFixation
TiruchirappalliFixation
TirunelveliFixation
TiruppurFixation
TiruvannamalaiFixation
TuticorinFixation
VelloreFixation
VillupuramFixation
VirudhunagarFixation

January 08, 2014

பூமியை நேசிப்போம் ! கதை சொலும் பாடம் !!

ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது.
அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது.
இரண்டாவது துறவி கேட்டார், ‘கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே?’
முதல் துறவி பதிலளித்தார், ‘கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா?’
அழகான இந்தக் கதை, இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? அவசியம் படியுங்கள்

16614801-orange-cartoon-character-with-laptop-and-green-chart-on-tableபெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது.  இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.
இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.
காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.  அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

January 06, 2014

விரைவில் ஆன் - லைனிலேயே மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம்

.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் களின் உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது அரசுத் தேர்வுத் துறை படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும்போதோ அல்லது மேல் படிப்புக்காக கல்லூரிகளில் சேரும்போதோ அவர்களின் அடிப் படை கல்வித் தகுதியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.