scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

July 04, 2014

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கின் நிலை

ஊதிய வழக்கு சம்மந்தமாக நமது வழக்கறிஞரிடம் தொடர்பு கொண்ட போது நமது மூத்த வழக்கறிஞர் உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் வழக்கை விசாரணைக்கு கொண்டுவர இயலவில்லை.தற்போது நமது மூத்த வழக்கறிஞரை சந்தித்த போது நல்ல உடல்நிலையில் உள்ளார் என்றும் வழக்கின் முக்கியத்துவம் கருதி அவரே வழக்கை நடத்துவார் என்றும் நிச்சியமாக ஒரு சில நாட்களில் நமது வழக்கை (1.86) விசாரணைக்கு கொண்டுவர உள்ளார்.
மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீதிபதி இடமாற்றம் நடைபெறுவதாலும் அதன் பின்னர் வழக்கு வரும் அமர்வு நீதிபதிக்கு கொண்டுவரப்படும்.மேலும் நமது 9300 வழக்கும் இந்த மாதம் இறுதியில் விசாரணைக்கு கொண்டுவர உள்ளார்.SSTA ஒரு காரியத்தை எடுக்காது,எடுத்தால் விடாது.விரைவில் வெற்றி நமதே.இழந்த உரிமையை மீட்போம்.

No comments:

Post a Comment