தனிநபர் வருமானவரி விலக்கு பெறும் தொகையில் 50 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபர் வருமானவரி விலக்கு தொகை 2.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment