12ம் வகுப்பு முடிந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கடைசி நாள் ஜூலை 15ம் தேதி.
மேலும் விவரங்களுக்கு. 044-28111160.
நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 60% அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களா நீங்க? மாநகராட்சி மற்றும் அரசு பெரும் பள்ளிகளில் படிக்கிறீங்களா? உங்களுக்காக இந்திய அதிகாரிகள் சங்கம் உங்கள் உயர்கல்விக்காக உதவி தொகை வழங்குகிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த ஆண்டு ‘ஐஓஏ’ சார்பில் சென்னையில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
அதே போல் இந்த ஆண்டும் சென்னை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த 60% அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அவர்களின் உயர் படிப்புகளுக்கு உதவித்கொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவிதொகை பெற http://www.ioachennai.com/Downloads.html என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15ம் தேதி. மேலும் விவரங்களுக்கு. 044-28111160.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
June 24, 2014
12ம் வகுப்பு முடிந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment