கற்பித்தலை நவீனப்படுத்தி மாணவர்களைக் கவர வேண்டும்,மெல்லக் கற்போரையும் உயர்த்த வேண்டும்,அரசு பள்ளி ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்காட்டவும் சிறு முயற்சியை இக்கல்வியாண்டு முதல் எம் பள்ளியில் செயல்படுத்தவுள்ளேன். அவை அனைத்து ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் எனது வலைதளமான
http://www.pumschoolsundakkampalayam.blogspot.in/
வெளியிடப்படும். நண்பர்களே உங்களிடமும் உள்ள கற்பித்தலுக்கு உதவும் software,slides,vedios,others போன்றவற்றை pumsskpvn@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் பெயர், பள்ளியுடன் வலைதளத்தில் வெளியிடப்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுங்கள்.... அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவுங்கள்....

No comments:
Post a Comment