scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 05, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு WP.33399/13 விபரம்...

அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !

நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள பிற சங்க தோழர்கள் சொல்வதாக அறிந்தோம் . அதன் காரணமாக
வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை .மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்துநீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .

மேலும் தீர்ப்பு வந்த பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .

இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் ....

by
kipson tata

No comments:

Post a Comment