scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

February 19, 2014

முதுகலை தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, நடைபெறுகின்றது..

முதுகலை தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 593 பேருக்கு 21.02.14- வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகின்றது. பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.
கலந்தாய்வு சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும். காலையில் மாவட்டத்திற்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கும்.பிற்பகல் வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment