scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 01, 2014

சகோதர சகோதிரிகளே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை...!

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில்
சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது.,

அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து,அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள்.
அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்.
இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடியசாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம்.
அவைகளை பயன்படுத்தும் போது அருகில் எதுவும் எரியும் நிலையில் இருக்க வேண்டாம்.எச்சரிக்கை.
பிறருக்கும் இச்செய்தியினை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!
நன்றி - முக்கிய செய்திகள்.com

1 comment: