டிட்டோஜாக் சார்பில் அத்திலுள்ள7 சங்க பொறுப்பாளர்களும் 31.12.2013 செவ்வாய் காலை 11 மணியளவில் கல்வி அமைச்சரை சந்தித்தனர்.
நேரமின்மை காரணமாகவும்,அவசர வேலையின் காரணமாகவும் விரிவாக கோரிக்கை குறித்து விவாதிக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் பிரிதொரு நாளில் விளக்கமாக கேட்பதாக கூறிய அமைச்சர் 7 கோரிக்கைகள் அடங்கிய டிட்டோஜாக் மனுவினை பெற்றுக்கொண்டார்.
பின்னர் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் நிதிச்செயலர் அவர்களை சந்தித்து டிட்டோஜாக்கின் கோரிக்கை மனுவினை அளித்தனர்.அப்போது கல்விச்செயலர் அவர்களும் நிதிச்செயலருடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment