scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 07, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 3399/2013 நிலவரம்

நேற்றைய (6/01/2014) நீதிமன்ற வழக்கு விசாரணை விவரம் ; நேற்று விசாரணைக்குசென்றவர்கள் மாநில தலைவர் கார்த்திகேயன் அவர்கள் , மாநில பொதுச்செயலாளர் கிப்சன் அவர்கள் ,சேலம் -ராம்குமார் அவர்கள்,தஞ்சை -உதயகுமார்அவர்கள்,மற்றும் ஏற்காடு -செல்வராஜ் அவர்கள்  ; நேற்று பிற்பகல் 14 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துகொள்ளப் பட்டது பிற வழக்குகள் 17/01/14 அன்றைக்கு நேரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவ் வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது நீதிமன்ற உத்தரவு ஆணை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்- tata  கிப்ஸன்

No comments:

Post a Comment