scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 18, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 33399/2013 நிலவரம்

17-1-2014 விசாரணையில் இடம் பெற்றது .அன்றைய தினம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மூத்தவழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்களின் ஆலோசனைப்படி வழக்கு தாக்கல்செய்துள்ள TATA பொதுசெயலாளர் S.C.கிப்சன் , மாநில் தலைவர் திரு . கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞருக்கு பதிலாக நீதிபதி முன் நேரில் ஆஜராகி வழக்கை 21-1-2014.க்கு மாற்றி தர கோரிக்கை கடிதம் கொடுத்தனர் . அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிவழக்கை 21-1-2014.க்கு மாற்றி உத்தரவு வழங்கினர் . 21-1-2014 ல் நமது மூத்தவழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜராகி வழக்கை முடித்து ஆணை பெற்று தருவார்கள் . அன்றைய தினம் வழக்கு விசாரணை இல்லை . ORDER மட்டுமே !

தகவல்- கிப்ஸன் அவர்கள்.

No comments:

Post a Comment