தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) இடைநிலை ஆசிரியர்களுக்ககாக
ஊதிய முரண்பாடு நீங்கிட நீதிமன்றம் மூலம் போராடி வருவதை நீங்கள் அறிந்ததே !
7-1-2014 அன்று நீதி மன்ற விசாரணை
FOR ORDERS எனற பகுதியில் 8 வது வழக்காக வந்தது , அரசு வழக்கறிஞர் இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ , அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை
,ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு . ராஜீவ் ரஞஜன் IAS. ,
திரு . கிருஷ்ணன் IAS. ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
கருத்திற்கு எதிர்ப்பு தெருவித்தார், அவர்களை காப்பாற்ற வாய்தா
வாங்குகிறார் , WRIT OF MANDAMUS என்ற பிரிவு வழக்கை விரைந்து முடித்து
தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் , நீதிபதி அவர்கள் 17-1-14 க்கு ஒரு வாரம்
வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார் , நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான்
அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21-1-2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து
தருவதாக உ றுதியளித்து உள்ளார்.Thanks To-Kipson Tata
No comments:
Post a Comment