scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 03, 2014

டிட்டோ ஜாக் மாவட்ட அளவில் பிப்ரவரி 2 ஆம் தேதி பேரணி நடைபெறுகிறது

தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்கள் பங்கேற்கின்றன.
கோரிக்கைகள் :
1)மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை தமிழகத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாதிரி அமைத்திட வேண்டும்...
2) பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை(Contributory pension scheme) ரத்து செய்யப்பட்டு, முதல் தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
3) ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்யபட்டு வேலை வைப்பக பதிவு முன் உரிமைப்படி நியமனம் வேண்டும்..
4) தொடக்க கல்வியில் தாய் மொழியே பயிற்று மொழியாக தொடர வேண்டும்.
உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள்...

வேண்டுகோள் : தொடக்க கல்வி ஆசிரிய இயக்கங்கள் சொந்த கருத்து வேறுபாடுகளை மறந்து சமுதாய நலன் என்ற சமூக அக்கறை உணர்வுடன் டிட்டோ ஜாக் பதாகையினை உயர்த்தி பிடித்து களம் காண வாரீர்.

No comments:

Post a Comment