- போராட்டத்தின் தீவிரம்... இயக்க நண்பர்களுக்கு வணக்கம்... நேற்றைய டிட்டோ ஜாக் நிலை.. கூட்டத்தில் தன் முடிவுகளை எடுத்து்க் கூறியுள்ளது.....நாம் இயக்கம் என்று பாராமல் அனைவரும் ஆசிரியர் என்ற முறையில் ஒரு பார்வை....
- # கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளைகள் ஆர்ப்பாட்டம; ஆரம்பித்து, மாவட்டம், மாநிலம் என பல்வேறு கட்டங்களில் பல போராட்டங்களை நடத்திக் காண்பித்து உள்ளது.
- # 4 நாட்கள் தொடர் மறியலில் கூட கிட்டத்தட்ட 25000ஆசிரியப் பெருமக்கள் திரளாக கலந்துகொண்டுள்ளனர்...நாம் மாற்று சங்கமாக இருந்தால் கூட இவற்றை கண்டுள்ளோம்...
- # கடந்த ஆறுமாதமாக ஏதோ திடீரென்று நம்மின் சில சங்கங்கள் உண்ணாவிரதம், சென்னையில் பேரணி , போன்றவற்றை நடத்தி காட்டி , நாங்களும் போராட்ட களத்தில் இருக்கிறோம் என்பதை நிருபித்தன...
- # இந்நிலையில் டிட்டோ ஜாக் இணைந்தது.....இதுவே பெரிய விஷயம் தான்...அரசுக்கும், பத்திரிக்கைக்கும் , எல்லா விளக்கமும் பல முறை கொடுக்கப்பட்டது...... இப்போது நம்மின் நோக்கம் கால விரயம் செய்யாமல் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குவதாக இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும் இச்சமயத்தில் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பது என்பது வெற்றிக்கான நாட்களை வீணாக்குகிறீர்கள் என்று தானே அர்த்தம்....
- # 7-வது ஊதியக்குழு ... வரும் தேர்தலை கணக்கில் கொ்ண்டு செயல்படும் நிலையில்...வாழ்வா ..சாவா ..போராட்டதில் பின்வாங்கினால்....கண்டிப்பா நம் கோரிக்கையை வென்றெடுக்க முடியாது...யோசிக்க நேரமில்லை...கோர்ட் கேசுக்கு எல்லாம் மதிப்பு கொடுப்பார்கள்..வலிக்காமல் இருந்த இடத்திலேயே வாங்கிடலாம்னு கெட்ட கனவு கூட காணாதீர்கள்....
- # போராட்டக்களத்தில் குதிக்க துணிந்தவனை வாள் கொடுத்து போருக்கு அனுப்பு..வியூகம் நடத்தாமல்...பேச்சு வார்த்தை தேவையில்லை....இந்த முறை நாம் கைவிட்டால் அடுத்த ஊதியக் குழுவில் அவன் பாதாளத்தில் தான் கிடப்பான்....
- # நணபர்களே...சும்மா தலைவர்களுக்கு ஜால்ரா அடிக்காமல் 2800 வாங்கும் ஆசிரியர்களின் பரிதவிப்பை கருத்தல் கொண்டு சிந்தியுங்கள்....சிறை நிரப்பும் போராட்டக்களமே சென்றவர்கள் நாங்கள்..அடுத்த அடிக்கு மட்டுமே தயாராக இருக்கிறோம்....
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
December 27, 2013
அனைவரும் ஆசிரியர் என்ற முறையில் ஒரு பார்வை.... testf -Kundadam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment