நண்பர்
போடிநாயக்கனூர் ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆய்வாளர் கூட்டுறவுத் துறை )
அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் வி.ஏ.ஓ தேர்வுக்கான பாடத்திட்டம்
இதோ PDF கோப்பு வடிவில்....!
"குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு ஆர்வத்தில் பொழுதுபோக்காக பாடத்திட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து எளிதாக படிக்க தனித்தனி தலைப்புகளாக, நேர்த்தியாக வடிவமைத்து அளித்தேன். பல நண்பர்கள் வி.எ.ஓ தேர்வுக்கும் அதே போல் அளிக்கும்படி தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். நீங்கள் கோரியபடி பாடத்திட்டம் இத்துடன் இணைப்பில் காண்க."
"பொது அறிவு, மனத்திறன் சோதனை, கிராம நிர்வாகம் மற்றும் புதியவர்களுக்கு தேர்வு முறை குறித்த விவரங்களையும் அளித்துள்ளேன். படித்து பயன்பெறுக."

No comments:
Post a Comment