உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உ.தொ.க.அ பட்டியல்
அன்பார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
பெருமக்களே ! ஒரு நற்செய்தி
இதோ வருகிறது! அதோ வருகிறது என்று சொல்லிக்
கொண்டிருந்த உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு
தகுதி வாய்ந்த உ.தொ.க.அ முதல் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதை முதல் படியாகக் கொண்டு முன்னேறுவோம் .இதை எட்டிப் பிடிப்பதற்குத்தான் எத்தனை தடைகள்!
ஏழு பேர் கொண்ட அந்த பட்டியல்
1.SUTHATHIRAM K - THENI
2.THAMOTHARAN R - VIRUDHANAGAR
3.NAGARAJAN R - VIRUDHANAGAR
4.JAYALATHA E - TIRUNELVELI
5.AROCKIASAMY A - RAMANATHAPURAM
6.JEYARAJU S - RAMANATHAPURAM
7.RAJAMAREES S - DINDUGAL
தயங்காமல் இதை கண்டு வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதற்காகப் பாடுபட்ட அத்துணை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்
14/12/2013
அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்த கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம்.
No comments:
Post a Comment