இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
3) 1.1.2011 முன்னர் பதவி உயர்வுபெற்றவர்களுக்கு ரூ 750.p.p இல்லாத முரண்பாடு நீங்கும்..
1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
3) 1.1.2011 முன்னர் பதவி உயர்வுபெற்றவர்களுக்கு ரூ 750.p.p இல்லாத முரண்பாடு நீங்கும்..
4). 2009முதல் நடைபெரும்போராட்டம்இதன் மூலம் முடிவுக்கு வருகிறது ..
5) இடை நிலை ஆசிரியரின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் TATA மட்டுமே என இதன் நிரூபிக்கப்படும் ..
6) இடை நிலை ஆசிரியரின் உண்மையான சங்கம் TATA வுக்கு கிளைகள் அதிகம் ஆரம்பிக்க உரிமையுடன் அழைக்கிறோம் ..
7) இதன் மூலம் அடுத்து 1) C.P.S.
திட்டம் ரத்து ,,,2) தொகுப்பூதிய பணிக்கலாம் பணிக்காலமாக ஏற்க்கப்பட்டு 6%
உடனடி ஊதிய உயர்வு பெற்றிட நீதி மன்றத்தை நாட உங்களை அழைக்கிறோம் .
BY-TATA.
No comments:
Post a Comment