scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 05, 2013

பிளஸ் 2 தேர்வு நாட்கள் விவரம் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன.PLUS TWO TIME TABLE -MARCH - 2014


CLICK HERE TO DOWNLOAD THE HSC TIME TABLE MARCH - 2014

பாடவாரியாக தேர்வு தேதிகள்

மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்;
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் 2ம் தாள்;
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்,
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்;
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்;
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்,
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி.

No comments:

Post a Comment