தமிழாசிரியர்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 14-12-2013 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அந்த
அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்
நடைபெறுகிறது.பட்டியலில் பெயர் உள்ளதா? என உறுதி செய்துகொள்ளுங்கள்.
நன்றி:திரு. ஆ.ஆறுமுகம், மாநிலத்தலைவர், தமிழகத்தமிழாசிரியர் கழகம்.
நன்றி:திரு. ஆ.ஆறுமுகம், மாநிலத்தலைவர், தமிழகத்தமிழாசிரியர் கழகம்.
No comments:
Post a Comment