பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.9ம் தேதி வரை நடக்கின்றன.
பாடவாரியாக தேர்வு தேதிகள்:
மார்ச் 26: தமிழ் முதல்தாள்;
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்;
ஏப்.1: ஆங்கிலம் முதல் தாள்;
2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள்;
ஏப்.4ம் தேதி: கணிதம்;
ஏப்.7ம் தேதி: அறிவியல்;
ஏப்.9ம் தேதி: சமூக அறிவியல்.
No comments:
Post a Comment