டிட்டோஜேக் கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 09.11.2013 சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.கூட்ட அழைப்பு கடிதத்தினை தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு. இரங்கராஜன் அவர்கள் தோழமை சங்கத்தினருக்கு அனுப்புவார். அனைவரும் தவறாமை கலந்து கொள்வோம்.
தகவல்…
பொதுச்செயலாளர் – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
தகவல்…
பொதுச்செயலாளர் – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a Comment