இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்
அமர்வில் நண்பகல் 12.45க்கு
விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த
வழக்கறிஞர் முத்து குமாரசாமி
அவர்கள் 45நிமிடம்
வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு
பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள்
தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013)
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை
வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.thanks to-Mr.Muthu Pandian Tnptf
No comments:
Post a Comment