இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு
இடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு விசாரணைக்கு வரும். எனவே வழக்கு விசாரணைக்கு வருமா?
மழை வருமா?இல்லை வெறும் காற்றுடன் சென்று விடுமா என்பது நாளை மாலை தெரியவரும்.காத்திருப்போம்..."
No comments:
Post a Comment