scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 05, 2013

அமைச்சர் வைகைச்செல்வன் அதிரடி நீக்கம்:

தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் இன்று நீக்கப்பட்டுள்ளார். இதேப்போல்,அதிமுக இளைஞர் பாசறைசெயலாளர்
பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாகமுதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.வைகைச்செல்வன் வகித்து வந்த பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பொறுப்புகள், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனிப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment