scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label படிவங்கள். Show all posts
Showing posts with label படிவங்கள். Show all posts

October 08, 2013

GENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.



மேலும் இந்த படிவத்தினை பூர்த்தி செய்யும் பொழுது  
TEACHERS CAN NO YOUR ELECTORAL ROLL,S.NO. & PART NO THROUGH NET. IT  NEED FOR ELECTION FORM & POSTAL VOTE.
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம்  அறியலாம். சொடுக்கவும் 

August 23, 2013

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM FILLING GUIDE LINES FOR ALL TYPES OF SCHOOL - CLICK HERE TO DOWNLOAD

SSLC,PLUS TWO நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014,இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு | மேல்நிலைத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு புதிய உறுதிமொழிப்படிவம் (Declaration form) தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.| New Declaration form forSSLC,PLUS TWO

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான DECLARATION FORM FILLING GUIDE LINES FOR ALL TYPES OF SCHOOL - CLICK HERE TO DOWNLOAD