scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label செயல்முறைகள். Show all posts
Showing posts with label செயல்முறைகள். Show all posts

August 07, 2014

முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரை.


""முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது""
துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை...
  


தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

http://2.bp.blogspot.com/-_vzqwqiwMco/U-NtetyiOlI/AAAAAAAAA9M/ICG2fiB8HTY/s1600/DEE+-+VEHICLE_COMPUTER+LOANS+&+ADVANCES+REG+PROC1.jpeg

பள்ளிக்கல்வி - தேசிய விழா - வருகின்ற 15.08.2014 வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் சார்பான அறிவுரைகள் வழங்கி உத்தரவு.

July 03, 2014

2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்கிட திட்டம்- மாநிலத் திட்ட இயக்குனர்

1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள
அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டைகள்
ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவியருக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறையில் வகுப்பறை நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 2011-12ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு செட் வீதம் கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது 2014-15ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள் மீண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தேவைப்படும் கற்றல் அட்டைகள் தொடர்பான எண்ணிக்கைக்காக பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. தமிழ் வழி கல்வி பயில்கின்ற மாணவ-மாணவியர் மட்டும் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். கடந்த மாதம் 30ம் தேதி நிலவரப்படி மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.