scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label செயல்முறைகள். Show all posts
Showing posts with label செயல்முறைகள். Show all posts

May 15, 2014

முன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப்பட்டமிக முக்கிய அடிப்படை செயல் முறைக்கடிதங்கள்:

இச்செயல் முறைகளே பல சிக்கல்களுக்கும் சந்தேகங்களுக்கும் அடிப்படை வழிகாட்டியாக அமைகிறது.
1.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்-அ 5939/ஈடி1/2001,நாள்-15.11.2001,
2.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்-  9683/டி1/2004.நாள்-03.05.2004   click here to download                   
3.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-ந.க.எண்-  36379/டி3/2008.நாள்-18.11.2008   click here to download    

April 12, 2014

பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

        அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு