ஈரோடு மாவட்டப் பள்ளிகளுக்கு 07.07.14 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
07.07.2014 திங்கள் கிழமை சென்னிமலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு
திருவிழாவை ஒட்டி , ஈரோடு மாவட்டப் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட
ஆட்சியரால் அறிவிக்கப்பட்டு உள்ளது . 19 ஆம் தேதி ஈடுசெய்யும் நாளாகவும்
அறிவிப்பு .
No comments:
Post a Comment