Pages

May 07, 2014

கற்பித்தலை நவீனப்படுத்த முயற்சி

கற்பித்தலை நவீனப்படுத்தி மாணவர்களைக் கவர வேண்டும்,மெல்லக் கற்போரையும் உயர்த்த வேண்டும்,அரசு பள்ளி ஆசிரியர்களின் திறமைகளை வெளிக்காட்டவும் சிறு முயற்சியை இக்கல்வியாண்டு முதல் எம் பள்ளியில் செயல்படுத்தவுள்ளேன். அவை அனைத்து ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் எனது வலைதளமான
http://www.pumschoolsundakkampalayam.blogspot.in/
வெளியிடப்படும். நண்பர்களே உங்களிடமும் உள்ள கற்பித்தலுக்கு உதவும் software,slides,vedios,others போன்றவற்றை pumsskpvn@gmail.com என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் பெயர், பள்ளியுடன் வலைதளத்தில் வெளியிடப்படும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டுங்கள்.... அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவுங்கள்....

No comments:

Post a Comment