ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்
ஆசிரியர்தகுதித்தேர்வில்
5 சதவீதமதிப்பெண்தளர்வுவழங்கப்பட்டுள்ளநிலையில், தேர்ச்சிபெற்றவர்களுக்குவரும்மார்ச் 12ம் தேதிமுதல்சான்றிதழ்சரிபார்க்கும்பணிதுவங்கவுள்ளது. தளர்வுக்கு முன்பாக 20 ஆயிரம்பேர்தேர்ச்சிபெற்றிருந்தநிலையில், தற்போது
45 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர்தேர்ச்சிபெற்றுள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது. மேலும் முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment