Pages

January 02, 2014

இரட்டைப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.

இன்று (2.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு வழக்கம்போல் 7.1.2014ஐ நோக்கிதன் பயணத்தை தொடர்ந்தது. இன்று நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே எட்டிப்பிடித்தது. பின் வழக்கு வருகிற 7.1.2014, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment