Pages

December 13, 2013

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு நாளை கவுன்சிலிங்!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு நாளை 14.12.2013 அன்று ஆன்லைன் மூலம் பணிமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்திலேயே நடைபெறும், இவர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/முதுகலை ஆசிரியர்களாக பள்ளிக்கல்விதுறைக்கு மாறுதல் பெறுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment