Pages

November 28, 2013

FLASH NEWS:-பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு.இதற்கான முறையான அறிவிப்பு சில நாளில் வெளியாகும்....


பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment