தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு
கே.சி.வீரமணி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மான்ன்புமிகு விஜயபாஸ்கர் அவர்களை சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment