
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 20 கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை கல்வியியல் படிப்பான பி.எட் படிப்புக்கு
சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படிப்புக்கு பல்கலைக்கழகத்தால்
நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும்
விண்ணப்பதாரர்கள் அக்., 20ம் தேதி நடைபெறும் நுழைவுத்தேர்வில் பங்கேற்று
வெற்றி பெற வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.bdu.ac.in என்ற இணையதளத்தை
அணுகலாம்.
No comments:
Post a Comment