மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும்
கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்டகனவு பலித்தது.உச்சநீதிமன்றத்தில்
இன்று நடைபெற்ற விசாரனையியல் இடைக்கால உத்தரவில் உள்ள 2009 க்குப்பிறகு
பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட
மாறுதலுக்கான செல்லக்கூடாதென இருந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.
No comments:
Post a Comment