Pages

July 29, 2013

ஜூனியர் ரெட்கிராஸ் துவக்க விழா

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம்,சுண்டக்காம்பாளையம்,ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் துவக்க விழா நடைபெற்றது.ஊத்துக்குளி கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.பி.முஸ்ராக் பேகம் M.Sc.,M.Ed., அவர்கள் தொடங்கி வைத்தார்.ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் திரு.பெ.ஜார்ஜ் அவர்கள் ரெட்கிராஸ் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கம் தந்தார்.முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ மாணவியர்கள்,கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




1 comment:

  1. தங்கள் வலைதள அமைப்பை மாற்ரி,பதிவிற்குண்டான எழுத்துரு அளவை குறைத்து பதிவிடவும்,

    ReplyDelete